வியாழன், 24 டிசம்பர், 2015

கணவனிடம் இருந்து தாயையும் 9 வயது குழந்தையை காப்பாற்றிய குழு !

சிறுவர்களை துன்புறுத்தும் பெற்றோர்களுக்காக ஒரு படையே திரண்டுள்ளது. அந்த படை சிறுவர்களை பாதுகாப்பதற்காகவே அந்த படை உருவாகி உள்ளது. இவர்களுக்கு இருக்கும் பெயர் BACA Bikers Against Child Abuse என்பது தான்.
ஒரு வெளிநாட்டவர் தனது 9 வயது குழந்தையையும் மற்றும் அவரது மனைவுயையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதை பார்த்த அந்த BACA என்பவர்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்து இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.
இதை அவர்கள் 3000 பேர் கொண்ட குழுவாக செயல் படுத்தி வருகின்றனர்.இதே போல் உலகம் எங்கும் இருந்தால் எல்லாக்குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக