வெள்ளி, 25 டிசம்பர், 2015

நொடியில் உயிர் தப்பிய மனிதர்கள்

அதிக அளவில் நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. அதில் விபத்தில் எளிதாக யாரும் தப்பிப்பது இல்லை. அப்படியே தப்பித்தாலும் காயம் இல்லாதவர்கள் இருப்பது இல்லை.
இங்கு ஒருவர் தன்னுடைய இரு சக்கர வாகனம் மூலம் இரு வழி சாலையிலே கடப்பதற்காக நிற்கிறார். அந்த சாலையில் திடிரென ஒரு சிறிய கார் அந்த இரு சக்கர வாகனத்தை இடித்து நிற்காமல் சென்றது.
அதில் அவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.இன்னொருவர் சாலையில் நடந்து செல்லும் போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று அந்த நபரை அருகில் வந்தது. அவர் ஒரு நிமிடத்தில் நகர்ந்து சென்றுவிட்டார். இனிமேல் சாலையில் நடந்தோ அல்லது வாகனத்தில் செல்லும் போதோ கவனமாக செல்லுங்கள்.








                                                                           http://www.manithan.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக