வெள்ளி, 25 டிசம்பர், 2015

இப்படி ஒரு வேகமா? எப்படி எல்லாம் சமைக்குறாங்க பா!

சமைப்பது என்றால் பெண்களுக்கு இணை இல்லாதவர்கள் யாரும் இல்லை. என்ன! சமைத்து முடிப்பதற்கு அரை நாலாவது கடத்தி விடுகிறார்கள். மற்றொன்று எல்லா பெண்களும் ஒரே ஸ்டைலில் தான் சமைக்கிறார்கள்.
இங்கு ஆண்கள் சமைத்து பார்த்திருப்பீர்கள் ஆனால் அவர்களுடைய கற்ற வித்தையை மொத்தமாக இறக்கி வைத்து பார்த்திருக்கீர்களா! அவர்கள் சமைக்கும் ஸ்டைலை பார்த்தால் உங்களுக்கே அது போல் பண்ண தோணும்.
இங்கு ஒருவர் பரோட்டாவை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை தூக்கி எறிகிறார். அதை இன்னொருவர் பார்க்கமலே பிடித்துவிடுகிறார். இன்னொருவர் ஜூஸ் ஆத்தும் அழகைப்பார்த்தால் நீங்களே வியப்பில் ஆழ்ந்தது விடுவீர்கள்.





                                                                                                        http://www.manithan.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக