சனி, 26 டிசம்பர், 2015

புத்திசுவாதீனமற்ற பலஸ்தீன சிறுவன் ஒருவன் கோபித்துக் கொண்டு எகிப்திய எல்லைக்குள் போகிறான்...

புத்திசுவாதீனமற்ற பலஸ்தீன சிறுவன் ஒருவன் 
கோபித்துக் கொண்டு எகிப்திய எல்லைக்குள் போகிறான்....
அவனைத் தடுக்க வந்தவர் எல்லையை தாண்ட முடியாமல் தவிக்கிறார்.
எகிப்திய இராணுவத்துக்கு அவன் புத்திசுவாதீனமற்றவன் என்று சைகையால் விளக்குகிறார்.
அதற்கிடையில் அப்பையன் ஒரு ஐந்தாறு மீட்டர்கள் எகிப்திய எல்லைக்குள் போய்விடுகிறான்.
மிருகத்தையும் விட மோசமான எகிப்திய இராணுவம் அவனைச் சுட்டுக் கொல்கிறது......
இதை எந்த தாடி வைத்த மனிதம் துறந்த மார்க்கவாதிகளும் கண்டிக்க மாட்டார்கள்....
இவர்களின் பொண்டாட்டிகளின் அபாயாக்குள் சினாய் நிலத்தில் சியோனிஸ படைகள் கார்னிவல் நடாத்தும்..கண்டு கொள்ள மாட்டார்கள்... இவர்களின் பெண் பிள்ளைகளுடன் இஸ்ரேலியன் ஷரம் ஷேய்கில் சுவிம்மிங் போவாண்.. கண்டிக்க மாட்டார்கள்...
காஸாவில் இருந்து பைத்தியகாரன் என்ன... ஒரு ஈ எறும்பென்றாலும்....சுட்டுவிடு. தேசத்தின்பாதுகாப்பு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக